• May 02 2024

13வது தெற்காசிய உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கை படைத்த சாதனை..! samugammedia

Chithra / Jul 12th 2023, 5:26 pm
image

Advertisement

மாலைதீவில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

ஒரு தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 6 வீரர்களும் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சாம்பியன்ஷிப்பை இந்தியா வென்றதுடன், மாலத்தீவு அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

13வது தெற்காசிய உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கை படைத்த சாதனை. samugammedia மாலைதீவில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய உடற்கட்டமைப்பு போட்டியில் இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.ஒரு தங்கப் பதக்கம், 4 வெள்ளிப் பதக்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை தன்வசப்படுத்தியுள்ளது.இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 6 வீரர்களும் பதக்கங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.போட்டியின் சாம்பியன்ஷிப்பை இந்தியா வென்றதுடன், மாலத்தீவு அணி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement