• May 17 2024

இலங்கையில் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்குநாள் அதிகரிப்பு - சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை

Chithra / Dec 15th 2022, 8:58 am
image

Advertisement

இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

எனினும், நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்குநாள் அதிகரிப்பு - சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.எனினும், நாம் அன்றாடம் வளிமண்டலத்தில் வெளியிடும் நச்சு வாயுக்களின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த நிலைமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் அதிக ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement