தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி, கிண்ணியா மத்திய கல்லூரி ஏற்பாடு செய்த, விழிப்புணர்வு வீதி ஊர்வலம்,நேற்று (22) நடைபெற்றது. 'உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே' என்ற தொனிப் பொருளில் இந்த ஊர்வலம், கிண்ணியா மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, கிண்ணியா பொது நூலகத்தை வந்தடைந்தது.
வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்ற இக்காலகட்டத்தில், வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் எவ்வழியிலாவது கைக்கொண்டு ஆக்கபூர்வ அறிவைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதால், இத்தகைய விழிப்புணர்வு வீதி ஊர்வலம் வேண்டிய தேவை உணரப்பட்டதாக கல்லூரி அதிபர் எம். எச். எம். நஜாத் தெரிவித்தார்.
'உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே'என்ற தொனிப் பொருளில் வீதி ஊர்வலம் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி, கிண்ணியா மத்திய கல்லூரி ஏற்பாடு செய்த, விழிப்புணர்வு வீதி ஊர்வலம்,நேற்று (22) நடைபெற்றது. 'உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே' என்ற தொனிப் பொருளில் இந்த ஊர்வலம், கிண்ணியா மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, கிண்ணியா பொது நூலகத்தை வந்தடைந்தது.வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்ற இக்காலகட்டத்தில், வாசிப்புப் பழக்கத்தை மாணவர்கள் எவ்வழியிலாவது கைக்கொண்டு ஆக்கபூர்வ அறிவைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதால், இத்தகைய விழிப்புணர்வு வீதி ஊர்வலம் வேண்டிய தேவை உணரப்பட்டதாக கல்லூரி அதிபர் எம். எச். எம். நஜாத் தெரிவித்தார்.