• May 04 2024

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்! samugammedia

Chithra / Apr 10th 2023, 7:05 am
image

Advertisement

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாணவன்  (09.04.2023) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மற்றைய மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட துயரம் samugammedia மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.மாணவன்  (09.04.2023) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு சென்றுள்ளார்.இதன்போது, குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.மற்றைய மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement