• Mar 29 2025

நாட்டில் கிராம்புகளின் விலையில் திடீர் மாற்றம்

Chithra / Mar 25th 2025, 9:19 am
image


சந்தையில் கிராம்புகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி  ஒரு கிலோகிராம் உலர்ந்த கிராம்பின் விலை தற்போது 2,500 ருபாவாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோ கிராம்பு பச்சையாக இருந்தால் அதன் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் துறை மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அதிக தேவை உள்ள கிராம்பு, கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முக்கியமாக பயிரிடப்படுகிறது.

நாட்டில் கிராம்புகளின் விலையில் திடீர் மாற்றம் சந்தையில் கிராம்புகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி  ஒரு கிலோகிராம் உலர்ந்த கிராம்பின் விலை தற்போது 2,500 ருபாவாக அதிகரித்துள்ளது.ஒரு கிலோ கிராம்பு பச்சையாக இருந்தால் அதன் விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் துறை மேலும் தெரிவித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து அதிக தேவை உள்ள கிராம்பு, கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முக்கியமாக பயிரிடப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement