• May 19 2024

திடீர் தீப்பரவல் - பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பரபரப்பு! samugammedia

Chithra / Aug 17th 2023, 6:38 pm
image

Advertisement

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரி​பொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அலுவலகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

திடீர் தீப்பரவல் - பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பரபரப்பு samugammedia பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6 வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரி​பொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அலுவலகத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement