• May 21 2024

மகளிர் தினத்தில் இல்லத்தரசிகளுக்கு சர்ப்ரைஸ்!- வெளியான விசேட அறிவிப்பு!SamugamMedia

Sharmi / Mar 8th 2023, 11:11 am
image

Advertisement

மகளிர் தினத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் குறைந்து வந்தது.

பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ.5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது.

ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று 5527 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,216 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மகளிர் தினத்தில் இல்லத்தரசிகளுக்கு சர்ப்ரைஸ்- வெளியான விசேட அறிவிப்புSamugamMedia மகளிர் தினத்தில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் குறைந்து வந்தது. பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ.5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று 5527 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,216 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement