• Jan 19 2025

மன்னார் மாவட்ட செயலகத்தில் சூரியப் பொங்கலும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும்..!

Sharmi / Jan 17th 2025, 4:44 pm
image

மன்னார் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த சூரியப் பொங்கலும்,உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றையதினம்(17) காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதன் போது சூரிய பொங்கல் பொங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு தெரிவு செய்யப்பட்ட உழவர்கள் மாவட்ட செயலாளரினால் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட செயலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மன்னார் மாவட்ட செயலகத்தில் சூரியப் பொங்கலும் உழவர் கௌரவிப்பு நிகழ்வும். மன்னார் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த சூரியப் பொங்கலும்,உழவர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றையதினம்(17) காலை 9 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றது.இதன் போது சூரிய பொங்கல் பொங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம் பெற்றதோடு தெரிவு செய்யப்பட்ட உழவர்கள் மாவட்ட செயலாளரினால் கௌரவிக்கப்பட்டனர்.குறித்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்ட செயலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement