• Mar 01 2025

துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்கினால் சன்மானம் - பொலிஸாரின் அறிவிப்பு

gun
Chithra / Mar 1st 2025, 4:42 pm
image

  

ரி - 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனவே, துப்பாக்கிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களின் உதவியும் அவசியம். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 


துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்கினால் சன்மானம் - பொலிஸாரின் அறிவிப்பு   ரி - 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே, துப்பாக்கிகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை தடுப்பதற்கு பொதுமக்களின் உதவியும் அவசியம். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்க தீர்மானித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement