• May 17 2024

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த தமிழ் எம்பிகள்! samugammedia

Chithra / Sep 27th 2023, 12:17 pm
image

Advertisement

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,  யாழ்ப்பாண மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில்,  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைப் புறக்கணித்த தமிழ் எம்பிகள் samugammedia யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,  யாழ்ப்பாண மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில்,  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.இந்நிலையில் குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement