எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசியப் பேரவை) யாழ் மாநகர சபை வேட்பாளர் அறிமுகம் நிகழ்வு நேற்றையதினம்(11) யாழ் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நா.சிறிகாந்தா, பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ்த் தேசியப் பேரவை) யாழ் மாநகர சபை வேட்பாளர் அறிமுகம் நிகழ்வு நேற்றையதினம்(11) யாழ் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் நா.சிறிகாந்தா, பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.