• Jun 18 2024

திருகோணமலை வைத்தியசாலைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் SamugamMedia

Chithra / Mar 4th 2023, 3:34 pm
image

Advertisement

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் திருகோணமலை, வெருகல் - ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்தனர்.

இதன்போது வைத்தியசாலையின் குறைநிறைகளை பார்வையிட்டனர். 

இவ் வைத்தியசாலையில் வளாகத்தை காட்டு யானைகள் சேதப்படுத்துகின்றமை, வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு, ஆளணி பற்றாக்குறை, வளப் பற்றாக்குறை உள்ளிட்டவைகள் ஈச்சிலம்பற்று வைத்தியசாலைகளில் நிலவி வருவதாக இதன்போது வைத்தியசாலையின் வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.


திருகோணமலை வைத்தியசாலைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் SamugamMedia தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் திருகோணமலை, வெருகல் - ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் செய்தனர்.இதன்போது வைத்தியசாலையின் குறைநிறைகளை பார்வையிட்டனர். இவ் வைத்தியசாலையில் வளாகத்தை காட்டு யானைகள் சேதப்படுத்துகின்றமை, வைத்தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு, ஆளணி பற்றாக்குறை, வளப் பற்றாக்குறை உள்ளிட்டவைகள் ஈச்சிலம்பற்று வைத்தியசாலைகளில் நிலவி வருவதாக இதன்போது வைத்தியசாலையின் வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement