• Jun 26 2024

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெ. டொலர்களை வழங்கும் உலக வங்கி! SamugamMedia

Chithra / Mar 4th 2023, 3:31 pm
image

Advertisement

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிந்தவுடன் பணம் ஒதுக்கப்பட்டு விரைவில் முதல் தொகைப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெ. டொலர்களை வழங்கும் உலக வங்கி SamugamMedia எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் முடிந்தவுடன் பணம் ஒதுக்கப்பட்டு விரைவில் முதல் தொகைப் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement