கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தின் சிறையில் உயிரிழந்த உயிரிழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் பெண், தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
இது ஒரு பயங்கரமானது மோசமான செய்தி என்றும் பொது மக்கள் பாதுகாபாப்பு அமைச்சர் குறித்து விடயத்திற்கு சரியான நீதியை பெற்ற தர வேண்டும் என்றும் சிறீதரன் கோரிக்கை விடுத்துளார்.
மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த தமிழ் பெண்; இது ஒரு கொலை; சபையில் சாடிய சிறிதரன் எம்.பி. கொழும்பு - மருதானை பொலிஸ் நிலையத்தின் சிறையில் உயிரிழந்த உயிரிழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் பெண், தவறான முடிவெடுத்து உயிரிழக்கவில்லை அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட பெண் எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தவறான முடிவெடுத்து உயிரிழக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்இது ஒரு பயங்கரமானது மோசமான செய்தி என்றும் பொது மக்கள் பாதுகாபாப்பு அமைச்சர் குறித்து விடயத்திற்கு சரியான நீதியை பெற்ற தர வேண்டும் என்றும் சிறீதரன் கோரிக்கை விடுத்துளார்.