• Nov 13 2025

தலாவயில் பயங்கர பேருந்து விபத்து; ஐவர் உயிரிழப்பு! மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயம்

Chithra / Nov 10th 2025, 2:22 pm
image

அநுராதபுரம் - தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் பலர்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 


காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


தலாவயில் பயங்கர பேருந்து விபத்து; ஐவர் உயிரிழப்பு மாணவர்கள் உள்ளிட்ட பலர் காயம் அநுராதபுரம் - தலாவ, ஜெயகங்கா சந்தி பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் பலர்  காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement