• May 19 2024

எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட விடுமுறை! அரசு அறிவிப்பு

Chithra / Dec 22nd 2022, 12:11 pm
image

Advertisement

எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமையினை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட விடுமுறை அரசு அறிவிப்பு எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமையினை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement