• May 13 2024

நுவரெலியாவில் தனியாக கழன்று ஓடிய இ.போ.ச பஸ் டயர்: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!

Sharmi / Feb 8th 2023, 8:18 pm
image

Advertisement

நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.

இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது.

இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




நுவரெலியாவில் தனியாக கழன்று ஓடிய இ.போ.ச பஸ் டயர்: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது.இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement