இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 288 ரூபாய் 13 சதம் விற்பனை பெறுமதி 297 ரூபாய் 18 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372 ரூபாய் 29 சதம் விற்பனை பெறுமதி 386 ரூபா 85 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 322 ரூபாய் 7 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 54 சதம். விற்பனை பெறுமதி 343 ரூபாய் 19 சதம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 215 ரூபாய் 27 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 99 சதம், விற்பனை பெறுமதி 199 ரூபாய் 69 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 35 சதம் விற்பனை பெறுமதி 226 ரூபாய் 42 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 87 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 95 சதம். இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 47 சதம்.
பஹ்ரேன் தினார் 776 ரூபாய் 37 சதம், ஜோர்தான் தினார் 412 ரூபாய் 50 சதம், குவைட் தினார் 954 ரூபாய் 28 சதம், கட்டார் ரியால் 80 ரூபாய் 28 சதம், சவூதி அரேபிய ரியால் 77 ரூபாய், 92 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 79 ரூபாய் 68 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 288 ரூபாய் 13 சதம் விற்பனை பெறுமதி 297 ரூபாய் 18 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 372 ரூபாய் 29 சதம் விற்பனை பெறுமதி 386 ரூபா 85 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 309 ரூபாய் 25 சதம், விற்பனை பெறுமதி 322 ரூபாய் 7 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 54 சதம். விற்பனை பெறுமதி 343 ரூபாய் 19 சதம் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 206 ரூபா 26 சதம் விற்பனை பெறுமதி 215 ரூபாய் 27 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 189 ரூபாய் 99 சதம், விற்பனை பெறுமதி 199 ரூபாய் 69 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 35 சதம் விற்பனை பெறுமதி 226 ரூபாய் 42 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 87 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 95 சதம். இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 47 சதம். பஹ்ரேன் தினார் 776 ரூபாய் 37 சதம், ஜோர்தான் தினார் 412 ரூபாய் 50 சதம், குவைட் தினார் 954 ரூபாய் 28 சதம், கட்டார் ரியால் 80 ரூபாய் 28 சதம், சவூதி அரேபிய ரியால் 77 ரூபாய், 92 சதம், ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாம் 79 ரூபாய் 68 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.