• May 10 2024

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / May 30th 2023, 8:33 pm
image

Advertisement

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக  வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறிப்பாக அமெரிக்காவின் கடன் எல்லை குறித்த சர்ச்சை தீர்ந்தமை இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 71.48 டொலராகவும் குறைந்துள்ளது.

இதற்கமைய, கச்சா எண்ணெய் விலை சுமார் 2% குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்.samugammedia தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக  வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.குறிப்பாக அமெரிக்காவின் கடன் எல்லை குறித்த சர்ச்சை தீர்ந்தமை இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய் ஒன்றின் விலை 71.48 டொலராகவும் குறைந்துள்ளது.இதற்கமைய, கச்சா எண்ணெய் விலை சுமார் 2% குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement