• May 22 2024

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Nov 10th 2023, 8:16 am
image

Advertisement

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய (10) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,660 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,780  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதற்கமைய இலங்கையின் இன்றைய (10) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தங்க நிலவரத்தின்படி,24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,660 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,780  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement