• May 20 2024

பணியிடத்தில் ஆடையால் ஏற்பட்டுள்ள குழப்பம்!

Tamil nila / Feb 7th 2023, 9:35 am
image

Advertisement

ஜெர்மனிய நாட்டில் பணியிடத்தில் ஆடையால் பரபரப்பான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.


இஸ்லாமிய பெண் ஒருவர் தமது மத அடையாளங்களுடன் பணி செய்வது என்பது தடை செய்யப்பட்டுள்ள ஒரு விடயமாகும்.


இந்த விடயம் நீதிமன்றம் வரை  சென்றுள்ள நிலையில் இது தொடர்பான சர்ச்சை  தற்போது நிலவி வருகின்றது.


பேர்லின் மாநில அரசாங்கமானது ஒரு இஸ்லாமிய பெண் தமது மத அடையாள ஆடையை  அணிந்து ஆசிரியராக பாடசாலையில் கடமையாற்ற முடியாது என்ற ஒரு சுற்று நிருபத்தை வழங்கியிருந்தது.


சுற்று நிருபத்துக்கு எதிராக இந்த இஸ்லாமிய பெண்ணானவர் முன்டஸ் ஆபேகஸ் என்று சொல்லப்படுகின்ற சமஸ்தி தொழில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த இந்த  நீதிமன்றமானது மாநில அரசு எடுத்த  முடிவு பிழை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 


இதே வேளையில் மாநில அரசாங்கமானது ஜெர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு மேற்கொண்டுள்ளது.


தற்பொழுது இந்த உச்ச நீதிமன்றமாது மாநிய அரசாங்கம் எடுத்த முடிவு தவறு என்று மீண்டும் தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.


பணியிடத்தில் ஆடையால் ஏற்பட்டுள்ள குழப்பம் ஜெர்மனிய நாட்டில் பணியிடத்தில் ஆடையால் பரபரப்பான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.இஸ்லாமிய பெண் ஒருவர் தமது மத அடையாளங்களுடன் பணி செய்வது என்பது தடை செய்யப்பட்டுள்ள ஒரு விடயமாகும்.இந்த விடயம் நீதிமன்றம் வரை  சென்றுள்ள நிலையில் இது தொடர்பான சர்ச்சை  தற்போது நிலவி வருகின்றது.பேர்லின் மாநில அரசாங்கமானது ஒரு இஸ்லாமிய பெண் தமது மத அடையாள ஆடையை  அணிந்து ஆசிரியராக பாடசாலையில் கடமையாற்ற முடியாது என்ற ஒரு சுற்று நிருபத்தை வழங்கியிருந்தது.சுற்று நிருபத்துக்கு எதிராக இந்த இஸ்லாமிய பெண்ணானவர் முன்டஸ் ஆபேகஸ் என்று சொல்லப்படுகின்ற சமஸ்தி தொழில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.இந்த வழக்கை விசாரித்த இந்த  நீதிமன்றமானது மாநில அரசு எடுத்த  முடிவு பிழை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதே வேளையில் மாநில அரசாங்கமானது ஜெர்மனியின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு மேற்கொண்டுள்ளது.தற்பொழுது இந்த உச்ச நீதிமன்றமாது மாநிய அரசாங்கம் எடுத்த முடிவு தவறு என்று மீண்டும் தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

Advertisement

Advertisement

Advertisement