• Sep 20 2024

36 ஆண்டுகளாக கர்பமாக இருந்த நபர்- உள்ளே இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி!samugammedia

Tamil nila / Jun 24th 2023, 8:42 am
image

Advertisement

நாக்பூரைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

பிறப்பிலிருந்தே அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தமை தெரியவந்துள்ளது. 

குறித்த இந்த நபரின் பெயர் சஞ்சு பகத். சிறுவயதில் சஞ்சு மற்ற சிறுவர்களைப் போலவே இருந்தார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், 20 வயதைத் தாண்டியவுடன், திடீரென வயிறு பெருத்து, வீங்கியது.

ஆரம்பத்தில் வீக்கமென்றே எல்லோரும் நினைத்தார்கள் ஆனால் வயது ஏற ஏற அதன் அளவும் கூடிக்கொண்டே போனது குடும்ப உறுப்பினர்களுக்கு கவலை அதிகரித்தது.

36 வயதில் அவருக்கு வழக்கத்தை விட வயிறு அதிகமாக இருந்தது. பெரும்பாலும், அவர் வயிறு மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டார். சிறுவயதிலிருந்தே வயிற்றில் வலி இருப்பதாக அவர் புகார் செய்தார், ஆனால் படிப்படியாக அவரது வயிறு நிறைய வளர ஆரம்பித்தது. அவரது விரிந்த வயிற்றைப் பார்த்து 'கர்ப்பிணி' என்று மக்கள் கிண்டல் செய்வார்கள், ஆனால் நகைச்சுவையாகச் சொன்னது உண்மையாகிவிடும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

மேலும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, அவரது வயிறு வீங்கியதைப் பார்த்த மருத்துவர், அது கட்டியாக இருக்கலாம் என்று யூகித்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். ஆனால் அறுவை சிகிச்சையின் போது அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதை மருத்துவர் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

சஞ்சுவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அஜய் மேத்தா கூறுகையில், சிகிச்சையின் போது சஞ்சுவின் வயிற்றில் கையை வைத்தபோது அங்கு பல எலும்புகள் காணப்பட்டன. முடி, தாடை, பிறப்புறுப்பு உட்பட பல உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே எடுக்கப்பட்டன.

இது 1999ல் நடந்த சம்பவம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் உயிர் பிழைத்து, சாதாரண வாழ்க்கை நடத்தி வருகிறார். தற்போது அவருக்கு 60 வயது.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த மருத்துவ வழக்கு உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இது கருவில் உள்ள மிகவும் அரிதான மருத்துவ நிலை (Fetus in Fetu - FIF). ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு இப்படியொரு வழக்கு காணப்படுமாம்.என்று கூறியுள்ளார்.

36 ஆண்டுகளாக கர்பமாக இருந்த நபர்- உள்ளே இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சிsamugammedia நாக்பூரைச் சேர்ந்த 36 வயது இளைஞர் ஒருவர் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.பிறப்பிலிருந்தே அவரது வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தமை தெரியவந்துள்ளது. குறித்த இந்த நபரின் பெயர் சஞ்சு பகத். சிறுவயதில் சஞ்சு மற்ற சிறுவர்களைப் போலவே இருந்தார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், 20 வயதைத் தாண்டியவுடன், திடீரென வயிறு பெருத்து, வீங்கியது.ஆரம்பத்தில் வீக்கமென்றே எல்லோரும் நினைத்தார்கள் ஆனால் வயது ஏற ஏற அதன் அளவும் கூடிக்கொண்டே போனது குடும்ப உறுப்பினர்களுக்கு கவலை அதிகரித்தது.36 வயதில் அவருக்கு வழக்கத்தை விட வயிறு அதிகமாக இருந்தது. பெரும்பாலும், அவர் வயிறு மற்றும் சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டார். சிறுவயதிலிருந்தே வயிற்றில் வலி இருப்பதாக அவர் புகார் செய்தார், ஆனால் படிப்படியாக அவரது வயிறு நிறைய வளர ஆரம்பித்தது. அவரது விரிந்த வயிற்றைப் பார்த்து 'கர்ப்பிணி' என்று மக்கள் கிண்டல் செய்வார்கள், ஆனால் நகைச்சுவையாகச் சொன்னது உண்மையாகிவிடும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.மேலும் அவர் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, அவரது வயிறு வீங்கியதைப் பார்த்த மருத்துவர், அது கட்டியாக இருக்கலாம் என்று யூகித்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். ஆனால் அறுவை சிகிச்சையின் போது அவரது வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதை மருத்துவர் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சஞ்சுவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அஜய் மேத்தா கூறுகையில், சிகிச்சையின் போது சஞ்சுவின் வயிற்றில் கையை வைத்தபோது அங்கு பல எலும்புகள் காணப்பட்டன. முடி, தாடை, பிறப்புறுப்பு உட்பட பல உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெளியே எடுக்கப்பட்டன.இது 1999ல் நடந்த சம்பவம். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் உயிர் பிழைத்து, சாதாரண வாழ்க்கை நடத்தி வருகிறார். தற்போது அவருக்கு 60 வயது.21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்த மருத்துவ வழக்கு உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது.மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இது கருவில் உள்ள மிகவும் அரிதான மருத்துவ நிலை (Fetus in Fetu - FIF). ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு இப்படியொரு வழக்கு காணப்படுமாம்.என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement