• May 17 2024

'சபா' என்ற ஈழத்து திரைப்படம் நாளை மறுதினம் கிளிநொச்சியில் வெளியீடு..!samugammedia

Sharmi / Jun 16th 2023, 4:10 pm
image

Advertisement

VKSTAR குமணனின் இயக்கத்தில் உருவான “சபா” திரைப்படம் நாளை மறுதினம் 18.06.2023 அன்று  சிறப்புக்காட்சியாக கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மாலை 4 மணி 6 மணி 8 மணியாக மூன்று காட்சிப்படுத்தப்படவிருகின்றது.

சபா திரைப்படம் நாளை மறுதினம் அதாவது 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.

இதன்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.

VKSTAR குமணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை VKSTAR குசேலன் அமைத்துள்ளார். RVM ரமேஷ் மற்றும் SCANOW ஒளிப்பதிவு பணிகளை திறம்பட அமைத்துள்ளமையோடு VKSTAR ஸ்ரூடியோவினர் படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பு பணிகளை மிகவும் திறமையாக செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.





'சபா' என்ற ஈழத்து திரைப்படம் நாளை மறுதினம் கிளிநொச்சியில் வெளியீடு.samugammedia VKSTAR குமணனின் இயக்கத்தில் உருவான “சபா” திரைப்படம் நாளை மறுதினம் 18.06.2023 அன்று  சிறப்புக்காட்சியாக கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் மாலை 4 மணி 6 மணி 8 மணியாக மூன்று காட்சிப்படுத்தப்படவிருகின்றது.சபா திரைப்படம் நாளை மறுதினம் அதாவது 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று கிளிநொச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர். இதன்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.VKSTAR குமணனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை VKSTAR குசேலன் அமைத்துள்ளார். RVM ரமேஷ் மற்றும் SCANOW ஒளிப்பதிவு பணிகளை திறம்பட அமைத்துள்ளமையோடு VKSTAR ஸ்ரூடியோவினர் படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பு பணிகளை மிகவும் திறமையாக செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Advertisement

Advertisement

Advertisement