• May 19 2024

யாழில் பத்து லட்சம் ரூபாவிற்கு காதலனுக்கு பிறந்தநாள் பரிசளித்த காதலி!

Sharmi / Jan 11th 2023, 7:54 pm
image

Advertisement

காதலில் ஈடுபடும் இளம் காதலர்கள் தமது துணையை கவர்வதற்காக பல்வேறு வழிகளை கடைப்பிடிப்பார்கள்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனது காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த காதலி அனுப்பிய பரிசுகளை வாங்கிய காதலன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதேவேளை சமூகவலைத்தளங்களில் இதனை பார்த்த நெட்டிசன்கள் தமக்கும் இப்படி ஒரு அன்பான காதலி கிடைக்கவில்லை என ஏங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


காதலனுக்கு பரிசளித்த பொருட்களின் விபரம் இதோ!

Samsug Galaxy S 22
22k Gold Chain
22k Gold Ring
Cash 50000
Jack Daniels
03 Chocolate basket
21 letter Cake
No France
Heart Frames
12×15 frame
Couple Frame
Mug
Magic pillow
Protin basket
2 T. Shirts
4 Shirt
2 vesty set
Citizen Men watch
Teddy bear



யாழில் பத்து லட்சம் ரூபாவிற்கு காதலனுக்கு பிறந்தநாள் பரிசளித்த காதலி காதலில் ஈடுபடும் இளம் காதலர்கள் தமது துணையை கவர்வதற்காக பல்வேறு வழிகளை கடைப்பிடிப்பார்கள்.அந்தவகையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனது காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.குறித்த காதலி அனுப்பிய பரிசுகளை வாங்கிய காதலன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதேவேளை சமூகவலைத்தளங்களில் இதனை பார்த்த நெட்டிசன்கள் தமக்கும் இப்படி ஒரு அன்பான காதலி கிடைக்கவில்லை என ஏங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.காதலனுக்கு பரிசளித்த பொருட்களின் விபரம் இதோSamsug Galaxy S 2222k Gold Chain22k Gold RingCash 50000Jack Daniels03 Chocolate basket21 letter CakeNo FranceHeart Frames12×15 frameCouple FrameMugMagic pillowProtin basket2 T. Shirts4 Shirt2 vesty setCitizen Men watchTeddy bear

Advertisement

Advertisement

Advertisement