அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சில மருந்துகளின் விலைகள் கூட குறைக்கப்படவில்லை.
நல்லாட்சி காலத்தில், எண்ணற்ற பொருட்களின் விலைகள் தொடர்ந்து குறைக்கப்பட்டன.
இந்த ஆண்டுக்கான நிவாரணப் பொதி என்ன? இது உள்ளாட்சித் தேர்தலுக்கான லஞ்சம் எனவும் தெரிவித்தார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாங்கம்; பட்ஜெட்டுக்கு நாம் எதிர்ப்பு. அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் சில மருந்துகளின் விலைகள் கூட குறைக்கப்படவில்லை. நல்லாட்சி காலத்தில், எண்ணற்ற பொருட்களின் விலைகள் தொடர்ந்து குறைக்கப்பட்டன.இந்த ஆண்டுக்கான நிவாரணப் பொதி என்ன இது உள்ளாட்சித் தேர்தலுக்கான லஞ்சம் எனவும் தெரிவித்தார்.