• May 17 2024

பிக்பாஸ் வீட்டில் ஜனனியின் இந்த செயலால் திடீரென ஷாக் ஆன ஹவுஸ் மேட்ஸ்

Sharmi / Dec 11th 2022, 7:53 am
image

Advertisement

பிக்பாஸ் சீசன் 6 நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது.  இந்த நிகழ்ச்சியை 6 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதில் 10 பெண் போட்டியாளர்கள்,9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி பாதியை தாண்டியுள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். குயின்சி கடந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனால் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். இந்நிலையில் நேற்றையதினம் ராம் வெளியேற்றப்பட்டார்.


இவ்வாறு இருக்க  பிக்பாஸ் வீட்டைப் பொறுத்த வரையில் காலையில் வேலை செய்யும் நிகழ்ச்சி அங்கு ஒளிபரப்பப்படுவது வழக்கம்.

பல போட்டியாளர்கள் எழுந்து ஆடுவார்கள். அந்த வகையில் தனுஷின் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு ஹவுஸ்மேட்கள் அனைவரும் நடனமாடி வருகின்றனர்.

ஆனால் அதில் ஜனனியின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.



பிக்பாஸ் வீட்டில் ஜனனியின் இந்த செயலால் திடீரென ஷாக் ஆன ஹவுஸ் மேட்ஸ் பிக்பாஸ் சீசன் 6 நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கின்றது.  இந்த நிகழ்ச்சியை 6 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் 10 பெண் போட்டியாளர்கள்,9 ஆண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சி பாதியை தாண்டியுள்ளது.தற்போது பிக்பாஸ் வீட்டில் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். குயின்சி கடந்த வாரம் இந்த வீட்டை விட்டு வெளியேறினார். அதனால் இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். இந்நிலையில் நேற்றையதினம் ராம் வெளியேற்றப்பட்டார்.இவ்வாறு இருக்க  பிக்பாஸ் வீட்டைப் பொறுத்த வரையில் காலையில் வேலை செய்யும் நிகழ்ச்சி அங்கு ஒளிபரப்பப்படுவது வழக்கம். பல போட்டியாளர்கள் எழுந்து ஆடுவார்கள். அந்த வகையில் தனுஷின் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலுக்கு ஹவுஸ்மேட்கள் அனைவரும் நடனமாடி வருகின்றனர்.ஆனால் அதில் ஜனனியின் நடனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனால் அந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement