• May 21 2024

கடைகளை உடைத்துக் கொண்டு நகருக்கு வந்த பாரிய கற்கள்- மயிரிழையில் உயிர் தப்பிய வியாபாரிகள்..!samugammedia

Tamil nila / Dec 15th 2023, 9:48 pm
image

Advertisement

ஹாலிஎல நகரின் மத்தியில் மண்மேடு ஒன்று சரிந்து சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஹாலிஎல நகரின் மத்தியில் காணப்பட்ட மண் மேடே இவ்வாறு  சரிந்து விழுந்துடன் இதனால் அருகில் இருந்த இரண்டு சிறிய கடைகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில்இ கடையில் இருந்த இரண்டு வியாபாரிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

வீதிக்கு இரண்டு பெரிய கற்கள் வந்துள்ள நிலையில், அச்சந்தர்ப்பத்தில் நடைபாதையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குறித்த அனர்த்தத்திற்கு பின்னர் மண்சரிவு அபாயத்தில் இருந்த மேலும் ஐந்து கடைகள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஹாலிஎல பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வீதியில் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கடைகளை உடைத்துக் கொண்டு நகருக்கு வந்த பாரிய கற்கள்- மயிரிழையில் உயிர் தப்பிய வியாபாரிகள்.samugammedia ஹாலிஎல நகரின் மத்தியில் மண்மேடு ஒன்று சரிந்து சரிந்து விழுந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.ஹாலிஎல நகரின் மத்தியில் காணப்பட்ட மண் மேடே இவ்வாறு  சரிந்து விழுந்துடன் இதனால் அருகில் இருந்த இரண்டு சிறிய கடைகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில்இ கடையில் இருந்த இரண்டு வியாபாரிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.வீதிக்கு இரண்டு பெரிய கற்கள் வந்துள்ள நிலையில், அச்சந்தர்ப்பத்தில் நடைபாதையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.குறித்த அனர்த்தத்திற்கு பின்னர் மண்சரிவு அபாயத்தில் இருந்த மேலும் ஐந்து கடைகள் உடனடியாக அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவேளை ஹாலிஎல பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் வீதியில் பாதுகாப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement