• Sep 22 2024

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் மண் சரிவில் போக்குவரத்து பாதிப்பு..!samugammedia

Tamil nila / Dec 15th 2023, 9:16 pm
image

Advertisement

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் 5 ம் கட்டைக்கு அருகாமையில் மண் திட்டு சரிவால் வீதி போக்குவரத்து தடை பட்டு உள்ளது.

இன்று  இப்பகுதியில் பெய்து வந்த மழையால் சற்று முன் 7. 30 மணியளவில் இந்த மண் மேடு சரிந்து விழுந்தது உள்ளது என நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனத்திற்கு நோட்டன் பொலிஸார் கொண்டு சென்று உள்ளனர்.

இந்த வீதி ஊடாக மஸ்கெலியா கொழும்பு, மஸ்கெலியா கன்டி, மஸ்கெலியா தெரனியாகல, மஸ்கெலியா நாவலப்பிட்டி, மஸ்கெலியா கினிகத்தேன. ஆகிய பகுதிகளுக்கு செல்வோர் மாற்று வழியாக ஹட்டன் வீதியூடாக பயனிக்கும்படி மஸ்கெலியா நோட்டன் பொலிஸார் கூட்டாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் மண் சரிவில் போக்குவரத்து பாதிப்பு.samugammedia மஸ்கெலியா நோட்டன் பிரதான வீதியில் 5 ம் கட்டைக்கு அருகாமையில் மண் திட்டு சரிவால் வீதி போக்குவரத்து தடை பட்டு உள்ளது.இன்று  இப்பகுதியில் பெய்து வந்த மழையால் சற்று முன் 7. 30 மணியளவில் இந்த மண் மேடு சரிந்து விழுந்தது உள்ளது என நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் இது குறித்து நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகாரசபை கவனத்திற்கு நோட்டன் பொலிஸார் கொண்டு சென்று உள்ளனர்.இந்த வீதி ஊடாக மஸ்கெலியா கொழும்பு, மஸ்கெலியா கன்டி, மஸ்கெலியா தெரனியாகல, மஸ்கெலியா நாவலப்பிட்டி, மஸ்கெலியா கினிகத்தேன. ஆகிய பகுதிகளுக்கு செல்வோர் மாற்று வழியாக ஹட்டன் வீதியூடாக பயனிக்கும்படி மஸ்கெலியா நோட்டன் பொலிஸார் கூட்டாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement