நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 66,770 குடும்பங்களை சேர்ந்த 219,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது
திருகோணமலையில் 267 குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 202 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் 12387 குடும்பங்களை சேர்ந்த 40194 குடும்பங்களை சேர்ந்த 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 810 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
அம்பாறையில் 52596 குடும்பங்களை சேர்ந்த 173678 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. 7182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் 357 குடுதம்பங்களை சேர்ந்த 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 212 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்தில் 154 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 554 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 1 வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.
பொலனறுவையில் 325 குடும்பங்களை சேர்ந்த 1161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவிலும் 1 வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது 95 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பதுளையில் 643 குடும்பங்களைச்சேர்ந்த 2181 பேர் பாதிக்கபட்டுள்ளதுடன் 6 வீடுகள் முழுமையாகவும் 86 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.1064 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
கேகாலையில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இரத்தினபுரியில் 7 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .
நிலவும் சீரற்ற காலநிலை. அறுபதாயிரத்தை எட்டிய பாதிப்பு.இடர் முகாமைத்துவ நிலையம் அறிவிப்பு.samugammedia நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 66,770 குடும்பங்களை சேர்ந்த 219,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .தொடர் மழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது திருகோணமலையில் 267 குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 202 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பில் 12387 குடும்பங்களை சேர்ந்த 40194 குடும்பங்களை சேர்ந்த 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 810 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.அம்பாறையில் 52596 குடும்பங்களை சேர்ந்த 173678 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 66 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. 7182 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.குருநாகல் மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.புத்தளம் மாவட்டத்தில் 357 குடுதம்பங்களை சேர்ந்த 1251 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 212 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அனுராதபுரத்தில் 154 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 554 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 1 வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.பொலனறுவையில் 325 குடும்பங்களை சேர்ந்த 1161 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவிலும் 1 வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது 95 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.பதுளையில் 643 குடும்பங்களைச்சேர்ந்த 2181 பேர் பாதிக்கபட்டுள்ளதுடன் 6 வீடுகள் முழுமையாகவும் 86 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.1064 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர்.கேகாலையில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இரத்தினபுரியில் 7 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது .