• Nov 19 2024

குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரிப்பு!

Tamil nila / Jul 20th 2024, 4:25 pm
image

குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் இன்புளுவன்சா காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மேற் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை பின்பற்று மாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரிப்பு குழந்தைகள் மத்தியில் சுவாச நோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.மேலும் இன்புளுவன்சா காய்ச்சல் போன்ற வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருவதால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மேற் கொள்ளக்கூடிய நடவடிக்கைகளை பின்பற்று மாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement