• May 02 2024

உயிருக்கு போராடிய தம்பதிகளை காப்பாற்றிய iphone !

Sharmi / Dec 27th 2022, 10:23 am
image

Advertisement

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளான நிலையில், காரில் பயணித்த தம்பதியினரை அவர்கள் பயன்படுத்திய ஐஃபோன் காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஃபோனில் உள்ள புதிய தொழில்நுட்பமான எஸ்.ஓ.எஸ் sos தொழிநுட்பத்தின் உதவியுடன் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தம்பதியினர் பயணித்த கார் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வித்துக்குள்ளான கார் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் உள்ள மங்கி கேன்யனின் அடிப்பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.

உதவி செய்வதற்கு அருகில் யாரும் இன்றிய சமயத்தில் ஐஃபோன் 14இல் உள்ள புதிய தொழிநுட்ப வசதிமூலம் அவர்களுக்கு தேவையான உதவியை பெற்றுக்கொள்ள கூடியதாய் இருந்துள்ளது.

ஆப்பிளின் அவசர மையத்தில் இருந்து மதியம் 1.55 மணியளவில் ஒரு அழைப்பு வந்ததாகவும், துல்லியமான இருப்பிடம் ம்றறும் தேடல் மீட்புக்குழுக்களை அனுப்ப உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் உடனடியாக ஹெலிகொப்டரில் வந்த மீட்புக்குழுவினர் குறித்த தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.


உயிருக்கு போராடிய தம்பதிகளை காப்பாற்றிய iphone அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்துக்கு உள்ளான நிலையில், காரில் பயணித்த தம்பதியினரை அவர்கள் பயன்படுத்திய ஐஃபோன் காப்பாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐஃபோனில் உள்ள புதிய தொழில்நுட்பமான எஸ்.ஓ.எஸ் sos தொழிநுட்பத்தின் உதவியுடன் அவர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தம்பதியினர் பயணித்த கார் கலிபோர்னியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.வித்துக்குள்ளான கார் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியில் உள்ள மங்கி கேன்யனின் அடிப்பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.உதவி செய்வதற்கு அருகில் யாரும் இன்றிய சமயத்தில் ஐஃபோன் 14இல் உள்ள புதிய தொழிநுட்ப வசதிமூலம் அவர்களுக்கு தேவையான உதவியை பெற்றுக்கொள்ள கூடியதாய் இருந்துள்ளது.ஆப்பிளின் அவசர மையத்தில் இருந்து மதியம் 1.55 மணியளவில் ஒரு அழைப்பு வந்ததாகவும், துல்லியமான இருப்பிடம் ம்றறும் தேடல் மீட்புக்குழுக்களை அனுப்ப உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தகவல் கிடைத்ததும் உடனடியாக ஹெலிகொப்டரில் வந்த மீட்புக்குழுவினர் குறித்த தம்பதியினரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement