• Jul 09 2025

இரத்தப்புற்றுநோயால் பறிபோன யாழ். மாணவியின் உயிர்

Chithra / Jul 8th 2025, 12:04 pm
image


இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். 

கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை  உயிரிழந்ததாக தெரியவருகின்றது. 

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சுகந்தன் பூமிகா என்ற  என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி ஆவார். 

பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் கரணவாயில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தப்புற்றுநோயால் பறிபோன யாழ். மாணவியின் உயிர் இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை  உயிரிழந்ததாக தெரியவருகின்றது. கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சுகந்தன் பூமிகா என்ற  என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி ஆவார். பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் கரணவாயில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement