• Jul 07 2024

சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பெண்!SamugamMedia

Sharmi / Feb 27th 2023, 10:44 am
image

Advertisement

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி நேற்றுமுன்தினம்(25) சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் 44 பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சிறந்த கொழுந்து பறிப்பாளராக தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா தெரிவுசெய்யப்பட்டார்.

20 நிமிடங்களுக்குள் இவர் பத்து கிலோ 450 கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.


சிறந்த கொழுந்து பறிப்பாளர் போட்டியில் சாதனை படைத்த சிங்கப்பெண்SamugamMedia ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி நேற்றுமுன்தினம்(25) சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது.இறுதிப் போட்டியில் 44 பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன.இப்போட்டியில் சிறந்த கொழுந்து பறிப்பாளராக தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா தெரிவுசெய்யப்பட்டார். 20 நிமிடங்களுக்குள் இவர் பத்து கிலோ 450 கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement