• May 10 2024

சமஸ்டி அடிப்படையிலான தீர்வை நேர்மையாக முன்னெடுக்கும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி மாத்திரமே...! சாணக்கியன் பெருமிதம்...! samugammedia

Sharmi / Nov 4th 2023, 5:40 pm
image

Advertisement

சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நூலைப் பொறுத்த வரையில் சமகால அரசியலில் நாங்கள் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தற்பொழுது எங்களுடைய சில அரசியல் ரீதியாக அடைவதற்காக முயற்சி எடுக்கும் விடயங்களை அதற்கு கடந்த காலங்களிலேயே நடந்த சில விடயங்களை வைத்து சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

உண்மையிலே இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் எங்களுடைய அரசியல் தீர்வு மற்ற விடயம் எங்களுடைய பொறுப்பு கூறல் இந்த இரண்டு விடயங்களில் பிரதானமான விடயங்களாக முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றோம.; அப்போது கடந்த காலங்களில் அதாவது நான் பிறப்பதற்கு முன்னர் நடந்த சில விடயங்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக நான் நினைக்கின்றேன் இலங்கையில் மிக முக்கியமாக நான்கு இயக்கங்கள் தமிழ் மக்கள் சார்ந்து நான்கு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவை அனைத்துனுடைய கோரிக்கைகளும் தனி நாடு என்பதாகவே இருந்தது. நான் நினைக்கின்றேன் 1987ம் ஆண்டு காலப்பகுதிக்கு பிற்பாடு அமைதிப்படை வந்ததன் பிற்பாடு எங்களுடைய நான்கு இயக்கங்களில் ஒரு இயக்கத்தை தவிர ஏனைய இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய கொள்கைகளை மாற்றி இருந்தது.

ஒரே ஒரு இயக்கம் தான் தனி நாடு என்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்கள். தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எங்களுடைய கட்சிகளை பொறுத்த அளவில் எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே.

கடந்த காலத்திலேயே இனிய இயக்கங்கள் செய்த விடயங்களைப் பற்றி பல கருத்துக்கள் வெளியே வந்திருக்கின்றது உண்மையிலேயே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தை நிலைமையில் எடுத்துக்கொன்றால் நான் நேற்று ஒரு சிங்கள ஊடகத்திலே கருத்தோன்றி சென்ற போது சொன்னேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூனை கள்ளமாக வந்து பால் குடித்துச் சென்றாலும் சாணக்கியன் தான் குடித்தார் என்று சொல்லும் அளவிற்கு சில பிக்குமார்களின் செயல்பாடு காணப்படுகின்றது.

இதுதான் இந்த புத்தகம் எழுதுவது அண்ணன் துரைரத்தினமாக இருந்தாலும் இதில் இருக்கும் விடயங்களை நான் கூறினால் சாணக்கியன் தான் இந்த விடயங்களை கூறுகின்றார் என்று வரும்.

இதில் மிக முக்கியமாக கடந்த காலங்களில் இருக்கும் நடந்த சில விடயங்களை பார்க்கும் பொழுது இதிலே சில எழுதிய விடயங்கள் நான் நினைக்கின்றேன் பெரும்பான்மை சமூகத்தினர் இலங்கை அரசாங்கம் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு எதிராக செய்த வன்முறைகள் நடந்த கொடுமைகளை பற்றி பலரும் பேசுவார்கள் நான் நினைக்கின்றேன் எங்களுடைய இந்த துரைராஜசிங்கம் ஐயா மற்றும் இங்கு பேசியவர்கள் அனைவரும் பல விடயங்களை கூறினாலும் கூட சில விடயங்களை பற்றி நானாவது சொல்ல வேண்டும் ஏனென்றால் அந்த விடயங்கள் பெரிதளவிலே வரவில்லை.

தற்பொழுது நாங்கள் முன்னெடுக்கும் விடயத்தில் மிக முக்கியமான ஒரு விடயம் தான் இந்த பொறுப்பு கூறல் விடயம் நாங்கள் இந்த பொறுப்பு கூறல் விடயத்தை முன்னெடுக்கும் போது தெற்கிலே இருக்கும் பல அமைப்புகள் எங்களிடம் முன்வைக்கும் கோரிக்கை ஏன் உங்களுடைய சில தரப்பிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கின்றது இவற்றை ஏன் நீங்கள் விசாரணை செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது.

அவ்வாறு கேட்கின்றவர்களுக்கு பல விடயங்களை இவர் இந்த புத்தகத்தில் தந்திருக்கின்றார் இதிலே மிக முக்கியமாக நான் நினைக்கின்றேன் நாங்கள் ஆரம்பிக்கும் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியி ஏன் யோசப்பரராஜசிங்கம் ஐயாவை கொலை செய்கிறார்கள் என்று பலருக்கும் அந்த குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்படுகிறது ஏன் அந்த விடயத்தை அவர்கள் செய்திருப்பார்கள் எதற்காக அவர்கள் செய்திருப்பார்கள் என்று பலருக்கு அந்த சந்தேகம் இருக்கலாம்.

2004 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த காலப்பகுதி அந்த தேர்தல் நடந்த தேர்தல் விடயங்களை பற்றி இந்த நூலிலே ஐயா மிக தெளிவாக எழுதி இருக்கின்றார் ஐயா எழுதுகின்ற போது சாட்சியாக அரியநேந்திரன் இருக்கின்றார்.

2004 ஆம் ஆண்டு தேர்தலில் எட்டு வேட்பாளர்களில் ஜோசப்பரராஜ சிங்கம் ஐயா மாத்திரம் தான் வன்னி தமிழ் போராட்ட அமைப்புக்கு ஆதரவாக கருணா நடத்திய கூட்டத்திலே பேசியதாக அவருடைய இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது ஏனைய வேட்பாளர்கள் மதில் மேல் பூனையாக இருந்தார்கள் என எழுதி இருக்கின்றார்.

ஆனால் மதில் மேல் பூனையாக இருந்ததற்கு பின்னர் நான் நினைக்கின்றேன் அந்த நேரத்திலே கருணா அவர்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு என்னென்ன விடயங்கள் நடந்தது அது எவ்வாறு நடந்தது அதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.  இதிலே பல குற்றச்சாட்டுகள் கிங்ஸ்லி இராசநாயகத்தினைடைய கொலை தொடர்பான பல குற்றச்சாட்டுகள் பொதுவாக பல இடங்களிலேயே பலருக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது அவ்வாறான விடயங்களுக்கு மிகத் தெளிவான பதிலை இந்த புத்தகத்திலே வழங்கி இருக்கின்றார்.

ஏனென்றால் இதில் தேசியப் பட்டியலின் ஊடாக அவர் வந்ததன் பிற்பாடும் அவரை ஏன் கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கம் ஆரம்பித்தது என்பது அதில் இருக்கின்றது அதேபோன்றுதான் தமிழ் போராட்ட அமைப்புக்கு எதிராக பொறுப்புக் கோரல் விடயம் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தமாக இருக்கட்டும் அதற்கு முன்னையே காலப் பகுதியாக இருக்கட்டும் இந்த காலப்பகுதியிலேயே ஆயிரம் ஆயிரம் உங்களுடைய மக்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் போது தமிழ் மக்கள் தமிழர்களைக் கொண்டதைப் பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்லும் போது அவற்றையெல்லாம் ஐயா அவர்கள் புத்தகத்தில் தந்திருக்கிறார்.

புத்தகத்தில் சில சிறுமிகளை கொலை செய்தது பற்றி இருக்கின்றது அதைப்போல தான் டெலோ இயக்கத்தின் பல கொலைகளை நேரடியாக ஆரையம்பதியிலே டெலோ இயக்கத்தினர் செய்த கொலைகளை பற்றி புத்தகத்தில் இருக்கின்றது அதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப் செய்த படுகொலைகள் அதே போன்று தான் புளட் மோகன் என்று அழைக்கப்படும் இன்று நபர் ஈடுபட்ட கொலை இவ்வாறாக பல கொலைகளைப் பற்றி தமிழ் போராட்ட அமைப்பு செய்த கொலைகளை பற்றி இந்த விடயங்கள் இதில் உள்ளது. அந்த அடிப்படையில் பொறுப்புக் கூறல் விடையத்தில் இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் இலங்கை தமிழரசு கட்சியாக நாங்கள் நீதிக்காக போராடுபவர்கள் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் கேட்கும்போது இந்த கட்டுரையிலே உள்ளடக்கிய விடயங்களையும் யாராவது விசாரிக்க வேண்டும் என்று கூறினால் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும்.

நான் நினைக்கின்றேன் இன்று கிருஷ்ணா மற்றும் சசிக்கு வந்தது போல சில வேளைகளில் இந்த புத்தகத்தை எழுதியதற்காக இவருக்கும் விசாரணைகள் செய்யப்படலாம்.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும் அதிலே அந்த கட்டுரையைப் பற்றி நான் கேட்ட பொழுது அவர் கூறினார் இவை அனைத்தும் நான் கற்பனையில் எழுதவில்லை இவை அனைத்தும் அதாவது ஜனாதிபதியின் உடைய அறிக்கையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகளை 19 விதமான கொலைகள் டெலோதான் செய்தது என்று இதிலேயே உள்ளது ஜனாதிபதியின் அறிக்கையில் இருந்தே இந்த விடயங்களை எடுத்ததாக அவர் கூறினார்.

இன்று இந்த புத்தகத்தில் இருக்கும் விடயங்களை நான் பேசிவிட்டால் இது சாணக்கியன் ஏதோ பிழையாக கூறுகின்றார் என்று எதாவது நான் சொன்னது போல பூனை பால் குடித்தாலும் சாணக்கியன் தான் என்பது போல் இன்று இதுவும் என்னுடைய தலையில் தான் வரும் ஆனால் அதிதியாக வந்தால் வெற்றில் சில விடயங்களை ஒழித்து மறைத்து தான் பேச வேண்டும்.

அதே போன்று தான் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இயக்கங்களின் தலைவர்கள் பல ஆண்டு காலமாக வெளிநாடுகளில் இருந்து 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இலங்கைக்கு வந்து மீண்டும் அரசியலில் ஈடுபட்டார்கள் ஆனால் அவர்கள் உருவாக்கிய அவர்களுடன் சேர்ந்து வந்த இளைஞர்கள் இந்த நாட்டை அனாதையாக்கி விட்டுச் சென்றவர்கள்.

இன்று இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முன்வைக்கப்படுகின்றவர்கள் இவ்வாறாக தலைவர் மார்கள் அயல் நாடுகளுக்கு சென்று சிப்பாய்களை மட்டும் விட்டுச் சென்றவர்கள் இன்று மீண்டும் எங்களுடைய அரசியல் களத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இன்று அரசியல் தீர்வு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நாங்கள் முன்வைத்து நகரும் போது இதுவும் ஒரு பிரச்சனையான விடயம்.

இன்று ஜனாதிபதி  பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் கடந்த காலங்களில் நான்கு இயக்கம் இருந்தது பிரதானமாக அதில் தனிநாட்டை கோரியது அனைத்து இயக்கங்களும் அதனைத் தொடர்ந்து அமைதிப்படைகளுடன் இணைந்து அதோடு அரசாங்கத்தோடு இணைந்தவர்கள் தனிநாடு வேண்டாம் என்று சொன்னது போல இன்று நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பத்திலிருந்து சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை முன்வைக்கும் போது இன்று ஒரு சில காட்சிகள் ஜனாதிபதியே பகிரங்கமாக கூறுகின்றார் அவர்கள் எனக்கு தான் வாக்களித்தார்கள் என்று.

ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் சிலர் கூறுகின்றனர் ஒரு சிலருக்கு நாங்கள் பார் பர்மிட் வழங்கி இருக்கின்றோம் என்று அப்போது நாங்கள் எங்களுடைய இந்த நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை நோக்கி போகும்போது நான் நினைக்கின்றேன் தமிழ் போராட்ட அமைப்புக்கு  முகம் கொடுக்க வேண்டிய அதே சூழல் தான் இன்று இலங்கை தமிழரசு கட்சியும் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது.

ஏனென்றால் நாங்கள் நேர்மையான பாதையில் எங்களுடைய மக்களுக்கான ஒரு தீர்வை நோக்கி போகும் போது இவ்வாறான ஒரு வதந்தியாக இருக்கலாம் கருத்துக்களாக இருக்கலாம் பகிரங்கமாக வெளிவரும் போது மக்களுடைய எதிர்காலத்துக்குரிய சவாலாகத்தான் இருக்கும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலே நாங்கள் முன்னெடுக்கும் விடயங்களுக்கு என்ன என்ன நடக்கின்றது என்று இங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் 30, 40 வருடங்களுக்கு பிற்பாடு புத்தகத்தில் வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கின்றேன் ஆனால் இன்று நீங்கள் என்பதாம் ஆண்டு இடம்பெற்றதை புத்தகமாக வெளியிடும் போது இவ்வாறாகத்தான் அன்று நடந்தது என்று வெளிப்படுத்தக்கூடிய ஒரு காலம் வரலாம் அந்த காலம் வரும் வரைக்கும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் எங்களுடைய மக்களுடைய நிரந்தரமான அரசியல் தீர்வு இதுதான் இந்த நாட்டில் எங்களுக்கான ஒரு உறுதியான தீர்வு நாங்கள் இன்று உங்களுக்கு தெரியும் இந்த மாவட்டத்திலேயே பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

இன்று காலையில் சமுதித்த சமரவிக்ரம என்ற ஊடகவியலாளர் எங்கேயோ இருக்கின்றவர்களை கொண்டு வந்து அதாவது மைத்திரிபால சிறிசேனவை கொல்லப் போவதாக ஒரு சதி இருக்கின்றது என்று சொன்ன நாமல் குமார போன்றவர்களை கொண்டு வந்து ஒரு மணி நேரம் கரடியனாறு குசலான மலையிலே சாணக்கியனும் தமிழ் மக்களும் சேர்ந்து அந்த மலைக்கு மேல் இருந்த விகாரையை இடித்து அதற்கு மேல் புதிதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக ஒரு கோவிலை கட்டி உள்ளதாக பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டினை முன்வைக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து பார்த்தால் அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவருடைய தாயினுடைய கல்லறையினை நாங்கள் புள்டோசர் செய்திருக்கின்றோம் என்று.

மேய்ச்சல் தரைக்குச் சென்றால் இன்று நான் நினைக்கின்றேன் 51 வது நாள் எங்களுடைய பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் ஆனால் இதுவரைக்கும் எங்களுடைய பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் ஜனாதிபதி என்னதான் கூட்டத்தில் கூறினாலும் இங்கு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதாக இல்லை.

அதில் நாங்கள் மாத்திரமே அதனையும் கேட்க வேண்டியதாக இருக்கின்றது ஏனென்றால் எங்களுடைய தமிழ் மக்கள் வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கரும்பு நாட்டும் தோட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் கொடுத்து அதில் உபதலைவர் என்கின்ற பதவி கொடுத்திருப்பதாகவும் ஊடகங்களில் உள்ளது.

இவர்கள் ஜனாதிபதியிடம் சென்று மயிலத்தமடு மாதவனை வேண்டும் என்று கேட்க முடியாது சிலருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றால் சோலார் பவர் செய்வதற்கான சில இதிலேயே நான் கூறுகின்றவர்கள் ஒருவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற வதந்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில் இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருநாளும் இவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பிரச்சினையை மாத்திரம் நான் கூறவில்லை பிரச்சனைகளை கூறுவதாயின் கூறிக் கொண்டே செல்லலாம் இந்த இடத்தில் இருக்கும் ஒரு நபருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் நலன்புரி சங்கம் ஒன்றினை வைத்து மக்களுக்கு உதவி செய்கின்றீர்கள் உங்களுக்கு எவ்வாறு பணம் வந்தது என்று விசாரணை.

இந்த மாவட்டத்திலே மக்களை காட்டிக் கொடுக்கின்ற விடயத்திலே ஈடுபடுகின்றவர்களுக்கு எந்த விசாரணையும் இல்லை மங்களராமைய விகார அதிபதிக்கு எந்த விசாரணையும் இல்லை இவ்வாறான நிலையில் நாங்கள் எங்களுடைய மக்களுடைய பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அரசியல் தீர்வினூடாக மாத்திரமே நாங்கள் அடையாளம் இதற்கு பல நாடுகளுடைய ஆதரவு தேவை இவ்வாறு பல நாடுகளுடைய ஆதரவை பெறுவதற்கான வேலை திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம்.

ஆனால் இவை அனைத்தையும் சரியான கட்டமைப்பை கொண்டு வந்து எங்களுடைய கட்சியை இருந்து நமது மக்களுக்கு சரியான தீர்வை வழங்குவதாக இருந்தால் அல்லது ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக இருந்தால் நான் நினைக்கின்றேன் அண்ணன் துரைரத்தினம் போல அனைத்திலும் ஈடுபாடு காட்ட வேண்டும்.


சமஸ்டி அடிப்படையிலான தீர்வை நேர்மையாக முன்னெடுக்கும் ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி மாத்திரமே. சாணக்கியன் பெருமிதம். samugammedia சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சாணக்கியன் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த நூலைப் பொறுத்த வரையில் சமகால அரசியலில் நாங்கள் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தற்பொழுது எங்களுடைய சில அரசியல் ரீதியாக அடைவதற்காக முயற்சி எடுக்கும் விடயங்களை அதற்கு கடந்த காலங்களிலேயே நடந்த சில விடயங்களை வைத்து சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன்.உண்மையிலே இலங்கை தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் எங்களுடைய அரசியல் தீர்வு மற்ற விடயம் எங்களுடைய பொறுப்பு கூறல் இந்த இரண்டு விடயங்களில் பிரதானமான விடயங்களாக முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றோம.; அப்போது கடந்த காலங்களில் அதாவது நான் பிறப்பதற்கு முன்னர் நடந்த சில விடயங்கள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது.அதிலும் குறிப்பாக நான் நினைக்கின்றேன் இலங்கையில் மிக முக்கியமாக நான்கு இயக்கங்கள் தமிழ் மக்கள் சார்ந்து நான்கு இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவை அனைத்துனுடைய கோரிக்கைகளும் தனி நாடு என்பதாகவே இருந்தது. நான் நினைக்கின்றேன் 1987ம் ஆண்டு காலப்பகுதிக்கு பிற்பாடு அமைதிப்படை வந்ததன் பிற்பாடு எங்களுடைய நான்கு இயக்கங்களில் ஒரு இயக்கத்தை தவிர ஏனைய இயக்கங்கள் அனைத்தும் தங்களுடைய கொள்கைகளை மாற்றி இருந்தது.ஒரே ஒரு இயக்கம் தான் தனி நாடு என்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்கள். தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எங்களுடைய கட்சிகளை பொறுத்த அளவில் எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்து கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே.கடந்த காலத்திலேயே இனிய இயக்கங்கள் செய்த விடயங்களைப் பற்றி பல கருத்துக்கள் வெளியே வந்திருக்கின்றது உண்மையிலேயே இன்று மட்டக்களப்பு மாவட்டத்தை நிலைமையில் எடுத்துக்கொன்றால் நான் நேற்று ஒரு சிங்கள ஊடகத்திலே கருத்தோன்றி சென்ற போது சொன்னேன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூனை கள்ளமாக வந்து பால் குடித்துச் சென்றாலும் சாணக்கியன் தான் குடித்தார் என்று சொல்லும் அளவிற்கு சில பிக்குமார்களின் செயல்பாடு காணப்படுகின்றது.இதுதான் இந்த புத்தகம் எழுதுவது அண்ணன் துரைரத்தினமாக இருந்தாலும் இதில் இருக்கும் விடயங்களை நான் கூறினால் சாணக்கியன் தான் இந்த விடயங்களை கூறுகின்றார் என்று வரும்.இதில் மிக முக்கியமாக கடந்த காலங்களில் இருக்கும் நடந்த சில விடயங்களை பார்க்கும் பொழுது இதிலே சில எழுதிய விடயங்கள் நான் நினைக்கின்றேன் பெரும்பான்மை சமூகத்தினர் இலங்கை அரசாங்கம் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கு எதிராக செய்த வன்முறைகள் நடந்த கொடுமைகளை பற்றி பலரும் பேசுவார்கள் நான் நினைக்கின்றேன் எங்களுடைய இந்த துரைராஜசிங்கம் ஐயா மற்றும் இங்கு பேசியவர்கள் அனைவரும் பல விடயங்களை கூறினாலும் கூட சில விடயங்களை பற்றி நானாவது சொல்ல வேண்டும் ஏனென்றால் அந்த விடயங்கள் பெரிதளவிலே வரவில்லை.தற்பொழுது நாங்கள் முன்னெடுக்கும் விடயத்தில் மிக முக்கியமான ஒரு விடயம் தான் இந்த பொறுப்பு கூறல் விடயம் நாங்கள் இந்த பொறுப்பு கூறல் விடயத்தை முன்னெடுக்கும் போது தெற்கிலே இருக்கும் பல அமைப்புகள் எங்களிடம் முன்வைக்கும் கோரிக்கை ஏன் உங்களுடைய சில தரப்பிலும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருக்கின்றது இவற்றை ஏன் நீங்கள் விசாரணை செய்யக்கூடாது என சொல்லப்படுகிறது.அவ்வாறு கேட்கின்றவர்களுக்கு பல விடயங்களை இவர் இந்த புத்தகத்தில் தந்திருக்கின்றார் இதிலே மிக முக்கியமாக நான் நினைக்கின்றேன் நாங்கள் ஆரம்பிக்கும் போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியி ஏன் யோசப்பரராஜசிங்கம் ஐயாவை கொலை செய்கிறார்கள் என்று பலருக்கும் அந்த குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்படுகிறது ஏன் அந்த விடயத்தை அவர்கள் செய்திருப்பார்கள் எதற்காக அவர்கள் செய்திருப்பார்கள் என்று பலருக்கு அந்த சந்தேகம் இருக்கலாம்.2004 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த காலப்பகுதி அந்த தேர்தல் நடந்த தேர்தல் விடயங்களை பற்றி இந்த நூலிலே ஐயா மிக தெளிவாக எழுதி இருக்கின்றார் ஐயா எழுதுகின்ற போது சாட்சியாக அரியநேந்திரன் இருக்கின்றார்.2004 ஆம் ஆண்டு தேர்தலில் எட்டு வேட்பாளர்களில் ஜோசப்பரராஜ சிங்கம் ஐயா மாத்திரம் தான் வன்னி தமிழ் போராட்ட அமைப்புக்கு ஆதரவாக கருணா நடத்திய கூட்டத்திலே பேசியதாக அவருடைய இந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றது ஏனைய வேட்பாளர்கள் மதில் மேல் பூனையாக இருந்தார்கள் என எழுதி இருக்கின்றார்.ஆனால் மதில் மேல் பூனையாக இருந்ததற்கு பின்னர் நான் நினைக்கின்றேன் அந்த நேரத்திலே கருணா அவர்களுக்கு ஆதரவாக பேசியவர்களுக்கு என்னென்ன விடயங்கள் நடந்தது அது எவ்வாறு நடந்தது அதனை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.  இதிலே பல குற்றச்சாட்டுகள் கிங்ஸ்லி இராசநாயகத்தினைடைய கொலை தொடர்பான பல குற்றச்சாட்டுகள் பொதுவாக பல இடங்களிலேயே பலருக்கு எதிராக விரல் நீட்டப்படுகின்றது அவ்வாறான விடயங்களுக்கு மிகத் தெளிவான பதிலை இந்த புத்தகத்திலே வழங்கி இருக்கின்றார்.ஏனென்றால் இதில் தேசியப் பட்டியலின் ஊடாக அவர் வந்ததன் பிற்பாடும் அவரை ஏன் கொள்ள வேண்டும் என்கின்ற நோக்கம் ஆரம்பித்தது என்பது அதில் இருக்கின்றது அதேபோன்றுதான் தமிழ் போராட்ட அமைப்புக்கு எதிராக பொறுப்புக் கோரல் விடயம் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தமாக இருக்கட்டும் அதற்கு முன்னையே காலப் பகுதியாக இருக்கட்டும் இந்த காலப்பகுதியிலேயே ஆயிரம் ஆயிரம் உங்களுடைய மக்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் போது தமிழ் மக்கள் தமிழர்களைக் கொண்டதைப் பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பக் கூடாது என்று சொல்லும் போது அவற்றையெல்லாம் ஐயா அவர்கள் புத்தகத்தில் தந்திருக்கிறார்.புத்தகத்தில் சில சிறுமிகளை கொலை செய்தது பற்றி இருக்கின்றது அதைப்போல தான் டெலோ இயக்கத்தின் பல கொலைகளை நேரடியாக ஆரையம்பதியிலே டெலோ இயக்கத்தினர் செய்த கொலைகளை பற்றி புத்தகத்தில் இருக்கின்றது அதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப் செய்த படுகொலைகள் அதே போன்று தான் புளட் மோகன் என்று அழைக்கப்படும் இன்று நபர் ஈடுபட்ட கொலை இவ்வாறாக பல கொலைகளைப் பற்றி தமிழ் போராட்ட அமைப்பு செய்த கொலைகளை பற்றி இந்த விடயங்கள் இதில் உள்ளது. அந்த அடிப்படையில் பொறுப்புக் கூறல் விடையத்தில் இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொன்னால் இலங்கை தமிழரசு கட்சியாக நாங்கள் நீதிக்காக போராடுபவர்கள் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் கேட்கும்போது இந்த கட்டுரையிலே உள்ளடக்கிய விடயங்களையும் யாராவது விசாரிக்க வேண்டும் என்று கூறினால் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும்.நான் நினைக்கின்றேன் இன்று கிருஷ்ணா மற்றும் சசிக்கு வந்தது போல சில வேளைகளில் இந்த புத்தகத்தை எழுதியதற்காக இவருக்கும் விசாரணைகள் செய்யப்படலாம்.இவ்வாறான குற்றச்சாட்டுகள் நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும் அதிலே அந்த கட்டுரையைப் பற்றி நான் கேட்ட பொழுது அவர் கூறினார் இவை அனைத்தும் நான் கற்பனையில் எழுதவில்லை இவை அனைத்தும் அதாவது ஜனாதிபதியின் உடைய அறிக்கையிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகளை 19 விதமான கொலைகள் டெலோதான் செய்தது என்று இதிலேயே உள்ளது ஜனாதிபதியின் அறிக்கையில் இருந்தே இந்த விடயங்களை எடுத்ததாக அவர் கூறினார்.இன்று இந்த புத்தகத்தில் இருக்கும் விடயங்களை நான் பேசிவிட்டால் இது சாணக்கியன் ஏதோ பிழையாக கூறுகின்றார் என்று எதாவது நான் சொன்னது போல பூனை பால் குடித்தாலும் சாணக்கியன் தான் என்பது போல் இன்று இதுவும் என்னுடைய தலையில் தான் வரும் ஆனால் அதிதியாக வந்தால் வெற்றில் சில விடயங்களை ஒழித்து மறைத்து தான் பேச வேண்டும்.அதே போன்று தான் அரசியல் தீர்வு என்ற விடயத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல இயக்கங்களின் தலைவர்கள் பல ஆண்டு காலமாக வெளிநாடுகளில் இருந்து 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு இலங்கைக்கு வந்து மீண்டும் அரசியலில் ஈடுபட்டார்கள் ஆனால் அவர்கள் உருவாக்கிய அவர்களுடன் சேர்ந்து வந்த இளைஞர்கள் இந்த நாட்டை அனாதையாக்கி விட்டுச் சென்றவர்கள்.இன்று இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் முன்வைக்கப்படுகின்றவர்கள் இவ்வாறாக தலைவர் மார்கள் அயல் நாடுகளுக்கு சென்று சிப்பாய்களை மட்டும் விட்டுச் சென்றவர்கள் இன்று மீண்டும் எங்களுடைய அரசியல் களத்திலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் இன்று அரசியல் தீர்வு சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நாங்கள் முன்வைத்து நகரும் போது இதுவும் ஒரு பிரச்சனையான விடயம்.இன்று ஜனாதிபதி  பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் கடந்த காலங்களில் நான்கு இயக்கம் இருந்தது பிரதானமாக அதில் தனிநாட்டை கோரியது அனைத்து இயக்கங்களும் அதனைத் தொடர்ந்து அமைதிப்படைகளுடன் இணைந்து அதோடு அரசாங்கத்தோடு இணைந்தவர்கள் தனிநாடு வேண்டாம் என்று சொன்னது போல இன்று நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பத்திலிருந்து சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை முன்வைக்கும் போது இன்று ஒரு சில காட்சிகள் ஜனாதிபதியே பகிரங்கமாக கூறுகின்றார் அவர்கள் எனக்கு தான் வாக்களித்தார்கள் என்று.ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் சிலர் கூறுகின்றனர் ஒரு சிலருக்கு நாங்கள் பார் பர்மிட் வழங்கி இருக்கின்றோம் என்று அப்போது நாங்கள் எங்களுடைய இந்த நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை நோக்கி போகும்போது நான் நினைக்கின்றேன் தமிழ் போராட்ட அமைப்புக்கு  முகம் கொடுக்க வேண்டிய அதே சூழல் தான் இன்று இலங்கை தமிழரசு கட்சியும் கொடுக்க வேண்டியதாக இருக்கின்றது.ஏனென்றால் நாங்கள் நேர்மையான பாதையில் எங்களுடைய மக்களுக்கான ஒரு தீர்வை நோக்கி போகும் போது இவ்வாறான ஒரு வதந்தியாக இருக்கலாம் கருத்துக்களாக இருக்கலாம் பகிரங்கமாக வெளிவரும் போது மக்களுடைய எதிர்காலத்துக்குரிய சவாலாகத்தான் இருக்கும்.தமிழ் தேசிய கூட்டமைப்பிலே நாங்கள் முன்னெடுக்கும் விடயங்களுக்கு என்ன என்ன நடக்கின்றது என்று இங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் 30, 40 வருடங்களுக்கு பிற்பாடு புத்தகத்தில் வெளிப்படுத்துவார்கள் என்று நினைக்கின்றேன் ஆனால் இன்று நீங்கள் என்பதாம் ஆண்டு இடம்பெற்றதை புத்தகமாக வெளியிடும் போது இவ்வாறாகத்தான் அன்று நடந்தது என்று வெளிப்படுத்தக்கூடிய ஒரு காலம் வரலாம் அந்த காலம் வரும் வரைக்கும் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.ஏனென்றால் எங்களுடைய மக்களுடைய நிரந்தரமான அரசியல் தீர்வு இதுதான் இந்த நாட்டில் எங்களுக்கான ஒரு உறுதியான தீர்வு நாங்கள் இன்று உங்களுக்கு தெரியும் இந்த மாவட்டத்திலேயே பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.இன்று காலையில் சமுதித்த சமரவிக்ரம என்ற ஊடகவியலாளர் எங்கேயோ இருக்கின்றவர்களை கொண்டு வந்து அதாவது மைத்திரிபால சிறிசேனவை கொல்லப் போவதாக ஒரு சதி இருக்கின்றது என்று சொன்ன நாமல் குமார போன்றவர்களை கொண்டு வந்து ஒரு மணி நேரம் கரடியனாறு குசலான மலையிலே சாணக்கியனும் தமிழ் மக்களும் சேர்ந்து அந்த மலைக்கு மேல் இருந்த விகாரையை இடித்து அதற்கு மேல் புதிதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக ஒரு கோவிலை கட்டி உள்ளதாக பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டினை முன்வைக்கின்றார்.அதனைத் தொடர்ந்து பார்த்தால் அம்பிட்டிய சுமனரத்தின தேரர் அவருடைய தாயினுடைய கல்லறையினை நாங்கள் புள்டோசர் செய்திருக்கின்றோம் என்று.மேய்ச்சல் தரைக்குச் சென்றால் இன்று நான் நினைக்கின்றேன் 51 வது நாள் எங்களுடைய பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் ஆனால் இதுவரைக்கும் எங்களுடைய பிரச்சினைகளுக்கு எந்தவித தீர்வும் ஜனாதிபதி என்னதான் கூட்டத்தில் கூறினாலும் இங்கு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதாக இல்லை.அதில் நாங்கள் மாத்திரமே அதனையும் கேட்க வேண்டியதாக இருக்கின்றது ஏனென்றால் எங்களுடைய தமிழ் மக்கள் வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கரும்பு நாட்டும் தோட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் கொடுத்து அதில் உபதலைவர் என்கின்ற பதவி கொடுத்திருப்பதாகவும் ஊடகங்களில் உள்ளது.இவர்கள் ஜனாதிபதியிடம் சென்று மயிலத்தமடு மாதவனை வேண்டும் என்று கேட்க முடியாது சிலருக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றால் சோலார் பவர் செய்வதற்கான சில இதிலேயே நான் கூறுகின்றவர்கள் ஒருவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது என்ற வதந்தி வருகின்றது.இவ்வாறான நிலையில் இன்று தமிழ் மக்கள் ஒவ்வொருநாளும் இவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் பிரச்சினையை மாத்திரம் நான் கூறவில்லை பிரச்சனைகளை கூறுவதாயின் கூறிக் கொண்டே செல்லலாம் இந்த இடத்தில் இருக்கும் ஒரு நபருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் நலன்புரி சங்கம் ஒன்றினை வைத்து மக்களுக்கு உதவி செய்கின்றீர்கள் உங்களுக்கு எவ்வாறு பணம் வந்தது என்று விசாரணை.இந்த மாவட்டத்திலே மக்களை காட்டிக் கொடுக்கின்ற விடயத்திலே ஈடுபடுகின்றவர்களுக்கு எந்த விசாரணையும் இல்லை மங்களராமைய விகார அதிபதிக்கு எந்த விசாரணையும் இல்லை இவ்வாறான நிலையில் நாங்கள் எங்களுடைய மக்களுடைய பிரச்சனைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் அரசியல் தீர்வினூடாக மாத்திரமே நாங்கள் அடையாளம் இதற்கு பல நாடுகளுடைய ஆதரவு தேவை இவ்வாறு பல நாடுகளுடைய ஆதரவை பெறுவதற்கான வேலை திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து இருக்கின்றோம்.ஆனால் இவை அனைத்தையும் சரியான கட்டமைப்பை கொண்டு வந்து எங்களுடைய கட்சியை இருந்து நமது மக்களுக்கு சரியான தீர்வை வழங்குவதாக இருந்தால் அல்லது ஒரு செயல் திட்டத்தை வழங்குவதாக இருந்தால் நான் நினைக்கின்றேன் அண்ணன் துரைரத்தினம் போல அனைத்திலும் ஈடுபாடு காட்ட வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement