• Sep 19 2024

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருக்கும் மணல்களை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!samugammedia

Sharmi / Jul 31st 2023, 1:30 pm
image

Advertisement

சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருக்கும் மணல்களை, அவர்களிடமிருந்து மீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 28ம் திகதிதி இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருக்கும் மணல்களை,அவர்களிடமிருந்து மீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக நேற்று 30.07.2023 முரசுமோட்டை,ஊரியான், கண்டாவளை போன்ற பகுதிகளில் 80  லோட் உழவு இயந்திரத்தில் மீட்கப்பட்டது .   

இந்நடவடிகையில்  பொலிசாரும்  இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருக்கும் மணல்களை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்.samugammedia சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருக்கும் மணல்களை, அவர்களிடமிருந்து மீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 28ம் திகதிதி இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருக்கும் மணல்களை,அவர்களிடமிருந்து மீட்டு நீதிமன்றத்தின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன் முதல் கட்டமாக நேற்று 30.07.2023 முரசுமோட்டை,ஊரியான், கண்டாவளை போன்ற பகுதிகளில் 80  லோட் உழவு இயந்திரத்தில் மீட்கப்பட்டது .   இந்நடவடிகையில்  பொலிசாரும்  இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement