• May 22 2024

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி..! மீண்டும் உயரும் தங்கத்தின் விலை..! இன்றைய நிலவரம் samugammedia

Chithra / Jul 4th 2023, 12:06 pm
image

Advertisement

தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 200 ரூபா அதிகரித்து 153,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய தங்கம் விலை விபரம்,

தங்க அவுன்ஸ் – ரூ.593,255.00

24 கரட் 1 கிராம் – ரூ.20,930.00

24 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,450.00

22 கரட் 1 கிராம் – ரூ.19,190.00

22 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,500.00

21 கரட் 1 கிராம் – ரூ.18,320.00

21 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,550.00


இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி. மீண்டும் உயரும் தங்கத்தின் விலை. இன்றைய நிலவரம் samugammedia தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த வெள்ளிக்கிழமை 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 153,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 பவுன்  22 கரட்  தங்கத்தின் விலை 200 ரூபா அதிகரித்து 153,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.இன்றைய தங்கம் விலை விபரம்,தங்க அவுன்ஸ் – ரூ.593,255.0024 கரட் 1 கிராம் – ரூ.20,930.0024 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.167,450.0022 கரட் 1 கிராம் – ரூ.19,190.0022 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.153,500.0021 கரட் 1 கிராம் – ரூ.18,320.0021 கரட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,550.00

Advertisement

Advertisement

Advertisement