• May 17 2024

இலங்கையிலுள்ள மதங்களில் வழிப்படும் முறைகளை கேலி செய்ய முடியாது! - பிமல் ரத்நாயக்க samugammedia

Chithra / May 23rd 2023, 11:07 am
image

Advertisement

ராஜபக்சாங்களின் தயவில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க வாய்க்கு வந்தபடி கருத்துக்களை வெளியிடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். 

நாட்டு மக்களிடையே தற்போது அரசியல் தற்போது ஆழமாக ஊடுருவிச் செல்வதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி - ஜனாதிபதி கூறுவது செப்டம்பர் மாதம் வரும் போது நாட்டில் உள்ள பொருளாதார வீழ்ச்சி எழுச்சியாக மாறும் என்று ஆனால் உங்களுடைய தலைவர் இது பொய்யான தகவல் என்று கூறுகின்றாரே..??

பதில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ச அவர்களின் தயவில் வந்தவர், அதனால் அவர் வாய்க்கு வந்தபடி கூறுகிறார்.

இவர்கள் கூறவது போல மக்கள் பலத்தில் நாட்டை நடத்த முடியாது அமெரிக்கா, இந்தியா நாடுகள் சர்வதேச நாணய நிதியம் என்ற ரீதியில் அரசியல் விளையாட்டுகளை மேற்கொண்டுள்ளன.

சர்வதேச நாணயநிதியத்தால் நாடு அபிவிருத்தி அடைவது இல்லை. 

பொருளாதார வீழ்ச்சி மறை பெறுமானத்திலேயே உள்ளது. 

ரணில் விக்கிரமசிங்க பொய் கூறுவது புதிய விடயமல்ல. 

அதாவது சர்வதேச நாணய நிதியத்திற்பான கடனை நாங்கள் அடைக்க வேண்டும் 

இதனால் நாட்டில் வரி வீதம் அதிகரிக்குமே தவிர அபிவிருத்தி அல்ல. 

இதற்கு உதாரணம் கீரிஸ் நாடு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியால் கீரிஸ் நாடு அபிவிருத்தி அடையவில்லை இன்னும் கடனிலே வீழ்ந்துள்ளது. 

நிலையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேள்வி - விமல் வீரவன்ச அவர்கள் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உங்கள் கட்சியானது அமெரிக்காவுடன் இணைந்துள்ளது என்று..?? 

பதில் - அன்று அமெரிக்க பிரதிநிதிகளை வணங்கி அவர்களுடன் இணைந்து செயற்பட்டது விமல் வீரவன்ச அதை மறந்து விட்டாரா..? பொய்யான கருத்துக்களை எங்கள் மீது சாட்ட வேண்டாம்.

மற்றும் வெளி நாட்டு உள்நாட்டு ஆகமங்கள் துற்றவும் பல கூட்டங்களில் உள்ளது. 

இது குறித்து நம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மற்றும் இந்து மத மத்திய நிலையங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கேள்வி - யாழ்ப்பாணத்தில் சில ஆகமங்களை எதிர்க்கும் நிலைகள் தற்போது காணப்படுகிறது ஆகமிக நிலையங்கள் உருவாக்கப்படுகிறது. 

பதில் - உண்மையில் இவ்வாறான நடவடிக்கைகளினால் மக்களை தெளிவு படுத்தி உரிய நபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கேள்வி - இவ்வாறான நடவடிக்கைகளை ஆண்மீக தலைவர்களால் எடுக்க முடியாதா? 

பதில் - உண்மையில் ஒருவர் ஒரு மதத்தில் இருந்தோ வேறு மதத்திற்கு மாறுவது அவரின் உரிமை 

ஆனால் மதங்களில் வழிப்படும் முறைகளை கேளி செய்ய முடியாது.

பாரிய அளவில் பாதிப்பு ஏற்படுமாயின் தலைவர் தலையீட்டு முடிவுகளை எடுக்கவேண்டும். 

உண்மையில் இவ்வாறான நிலையில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது.!


இலங்கையிலுள்ள மதங்களில் வழிப்படும் முறைகளை கேலி செய்ய முடியாது - பிமல் ரத்நாயக்க samugammedia ராஜபக்சாங்களின் தயவில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க வாய்க்கு வந்தபடி கருத்துக்களை வெளியிடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர்கள் பல கேள்விகளை எழுப்பியிருந்தனர்.இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். நாட்டு மக்களிடையே தற்போது அரசியல் தற்போது ஆழமாக ஊடுருவிச் செல்வதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.கேள்வி - ஜனாதிபதி கூறுவது செப்டம்பர் மாதம் வரும் போது நாட்டில் உள்ள பொருளாதார வீழ்ச்சி எழுச்சியாக மாறும் என்று ஆனால் உங்களுடைய தலைவர் இது பொய்யான தகவல் என்று கூறுகின்றாரே.பதில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ச அவர்களின் தயவில் வந்தவர், அதனால் அவர் வாய்க்கு வந்தபடி கூறுகிறார்.இவர்கள் கூறவது போல மக்கள் பலத்தில் நாட்டை நடத்த முடியாது அமெரிக்கா, இந்தியா நாடுகள் சர்வதேச நாணய நிதியம் என்ற ரீதியில் அரசியல் விளையாட்டுகளை மேற்கொண்டுள்ளன.சர்வதேச நாணயநிதியத்தால் நாடு அபிவிருத்தி அடைவது இல்லை. பொருளாதார வீழ்ச்சி மறை பெறுமானத்திலேயே உள்ளது. ரணில் விக்கிரமசிங்க பொய் கூறுவது புதிய விடயமல்ல. அதாவது சர்வதேச நாணய நிதியத்திற்பான கடனை நாங்கள் அடைக்க வேண்டும் இதனால் நாட்டில் வரி வீதம் அதிகரிக்குமே தவிர அபிவிருத்தி அல்ல. இதற்கு உதாரணம் கீரிஸ் நாடு, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியால் கீரிஸ் நாடு அபிவிருத்தி அடையவில்லை இன்னும் கடனிலே வீழ்ந்துள்ளது. நிலையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கேள்வி - விமல் வீரவன்ச அவர்கள் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உங்கள் கட்சியானது அமெரிக்காவுடன் இணைந்துள்ளது என்று. பதில் - அன்று அமெரிக்க பிரதிநிதிகளை வணங்கி அவர்களுடன் இணைந்து செயற்பட்டது விமல் வீரவன்ச அதை மறந்து விட்டாரா. பொய்யான கருத்துக்களை எங்கள் மீது சாட்ட வேண்டாம்.மற்றும் வெளி நாட்டு உள்நாட்டு ஆகமங்கள் துற்றவும் பல கூட்டங்களில் உள்ளது. இது குறித்து நம் நாட்டில் உள்ள கிறிஸ்தவ மற்றும் இந்து மத மத்திய நிலையங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்வி - யாழ்ப்பாணத்தில் சில ஆகமங்களை எதிர்க்கும் நிலைகள் தற்போது காணப்படுகிறது ஆகமிக நிலையங்கள் உருவாக்கப்படுகிறது. பதில் - உண்மையில் இவ்வாறான நடவடிக்கைகளினால் மக்களை தெளிவு படுத்தி உரிய நபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேள்வி - இவ்வாறான நடவடிக்கைகளை ஆண்மீக தலைவர்களால் எடுக்க முடியாதா பதில் - உண்மையில் ஒருவர் ஒரு மதத்தில் இருந்தோ வேறு மதத்திற்கு மாறுவது அவரின் உரிமை ஆனால் மதங்களில் வழிப்படும் முறைகளை கேளி செய்ய முடியாது.பாரிய அளவில் பாதிப்பு ஏற்படுமாயின் தலைவர் தலையீட்டு முடிவுகளை எடுக்கவேண்டும். உண்மையில் இவ்வாறான நிலையில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது.

Advertisement

Advertisement

Advertisement