• May 02 2024

பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்.! samugammedia

Chithra / May 23rd 2023, 11:24 am
image

Advertisement

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தற்போது பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.


பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம். samugammedia நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தற்போது பதில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 27ஆம் திகதி வரை சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி இந்த விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வரை பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement