• May 22 2024

நாளுக்கு நாள் உயர்வடையும் தங்கத்தின் விலை..! samugammedia

Sharmi / Jul 15th 2023, 8:28 am
image

Advertisement

இலங்கையினை பொறுத்தவரையில்  தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.

இதன்படி,

இன்றையதினம்(15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,103  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.



நாளுக்கு நாள் உயர்வடையும் தங்கத்தின் விலை. samugammedia இலங்கையினை பொறுத்தவரையில்  தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.இதன்படி,இன்றையதினம்(15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,103  ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்கப் பவுண் ஒன்று 161,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement