• May 22 2024

மீண்டும் உயர்வடைந்த தங்கத்தின் விலை..! இலங்கையில் இன்றைய நிலவரம்..!samugammedia

Sharmi / Aug 5th 2023, 9:17 am
image

Advertisement

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(05) விலை நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.


மீண்டும் உயர்வடைந்த தங்கத்தின் விலை. இலங்கையில் இன்றைய நிலவரம்.samugammedia இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் தங்கத்தின் இன்றைய(05) விலை நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 174,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement