• May 03 2024

குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு விலை!

Chithra / Jan 5th 2023, 10:08 am
image

Advertisement

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 12.5. கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு விலை நாட்டில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, 12.5. கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement