• May 08 2024

குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை! வெளியான விசேட அறிவிப்பு samugammedia

Chithra / Jun 26th 2023, 1:38 pm
image

Advertisement

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அடுத்து, நான்காவது தடவையாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை வெளியான விசேட அறிவிப்பு samugammedia லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி, ஜுலை மாத ஆரம்பத்திலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அடுத்து, நான்காவது தடவையாக இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement