• May 20 2024

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு...? samugammedia

Chithra / Aug 3rd 2023, 11:12 am
image

Advertisement

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

லிட்ரோ எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு. samugammedia லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளைய தினம் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுலிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement