• May 19 2024

தொடரும் சோகம்... மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல பாடகர்..! - அதிர்ச்சியில் ரசிகர்கள் samugammedia

Chithra / Apr 20th 2023, 10:25 am
image

Advertisement

தென் கொரியாவின் பிரபல பாடகரும் நடிகருமான மூன் பின் சியோலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் இரவு 8:10 மணியளவில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இருப்பினும், மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை

மூன் பின் இறக்கும் போது அவருக்கு 25 வயதாகும்.


2016 இல் எஸ்ட்ரோ இசைக்குழுவில் இணைந்துக் கொண்ட இவர் நடிகராகவும் மாடலாகவும் பணியாற்றியுள்ளார்.

தொடரும் சோகம். மர்மமான முறையில் உயிரிழந்த பிரபல பாடகர். - அதிர்ச்சியில் ரசிகர்கள் samugammedia தென் கொரியாவின் பிரபல பாடகரும் நடிகருமான மூன் பின் சியோலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் இரவு 8:10 மணியளவில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இருப்பினும், மூன் பின் இறந்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லைமூன் பின் இறக்கும் போது அவருக்கு 25 வயதாகும்.2016 இல் எஸ்ட்ரோ இசைக்குழுவில் இணைந்துக் கொண்ட இவர் நடிகராகவும் மாடலாகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement