• Jun 26 2024

பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! samugammedia

Chithra / Jul 3rd 2023, 5:11 pm
image

Advertisement

மாத்தறை - வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

35 வயதுடைய குறித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தமது அலுவலகத்தினுள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பாடசாலையொன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு samugammedia மாத்தறை - வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.35 வயதுடைய குறித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தமது அலுவலகத்தினுள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணம் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement