நாட்டில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தவகையில் சென்றவாரம் இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்ட கரட் நேற்றையதினம் முதல் 600 -700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
மரக்கறி விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம். samugammedia நாட்டில் கடந்த சில வாரங்களாக மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.அந்தவகையில் சென்றவாரம் இரண்டாயிரம் ரூபாவை கடந்து விற்பனை செய்யப்பட்ட கரட் நேற்றையதினம் முதல் 600 -700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.அதேவேளை 1 கிலோகிராம் லீக்ஸ் 490 ரூபாயாகவும், 1 கிலோகிராம் வெண்டைக்காய் 490 ரூபாயாகவும், 1 கிலோகிராம் போஞ்சி 600 ரூபாயாகவும், கோவாவின் விலை 390 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.