• May 21 2024

நாட்டில் தங்கத்திற்கு ஏற்பட்ட சோதனை!

Sharmi / Dec 27th 2022, 3:50 pm
image

Advertisement

இன்று (27ஆம் திகதி) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில நாட்களாக ஒரே சீரான நிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இன்றைய விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது.

தங்க அவுன்ஸ் ரூ. 656,978.00
24 காரட் 1 கிராம் ரூ. 23,180.00
24 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 185,400.00
22 காரட் 1 கிராம் ரூ. 21,250.00
22 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 170,000.00
21 காரட் 1 கிராம் ரூ. 20,290.00
21 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 162,300.00

நாட்டில் தங்கத்திற்கு ஏற்பட்ட சோதனை இன்று (27ஆம் திகதி) தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக ஒரே சீரான நிலையில் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இன்றைய விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது.தங்க அவுன்ஸ் ரூ. 656,978.0024 காரட் 1 கிராம் ரூ. 23,180.0024 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 185,400.0022 காரட் 1 கிராம் ரூ. 21,250.0022 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 170,000.0021 காரட் 1 கிராம் ரூ. 20,290.0021 காரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 162,300.00

Advertisement

Advertisement

Advertisement