• May 17 2024

“ரணம்” முழுநீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு! SamugamMedia

Chithra / Mar 2nd 2023, 4:29 pm
image

Advertisement

ஈழத்தில் தயாரான “ரணம்” என்ற முழுநீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெள்ளிக்கிழமை (3) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

மிஸ்டர் எம்.எஸ் பிக்சர்ஸ் வழங்கும் ரணம் திரைப்படத்தை மது ஸ்டாலின் இயக்கியுள்ளார்

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் படக்குழுவினர் இது பற்றி தெரிவித்ததுடன் படம் பற்றிய விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.

“ரணம்” முழுநீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியீடு SamugamMedia ஈழத்தில் தயாரான “ரணம்” என்ற முழுநீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை வெள்ளிக்கிழமை (3) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.மிஸ்டர் எம்.எஸ் பிக்சர்ஸ் வழங்கும் ரணம் திரைப்படத்தை மது ஸ்டாலின் இயக்கியுள்ளார்யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் படக்குழுவினர் இது பற்றி தெரிவித்ததுடன் படம் பற்றிய விடயங்களை பகிர்ந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement