• May 19 2024

திடீரென கீழ் இறங்கிய டொலரின் பெறுமதி..! இலங்கையில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / May 18th 2023, 12:13 pm
image

Advertisement

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சிலவற்றில் அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதியானது 300 ரூபாவுக்கும் குறைந்துள்ளது.

    மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 296.59 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

    கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 296.92 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 310 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

    சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 300 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

திடீரென கீழ் இறங்கிய டொலரின் பெறுமதி. இலங்கையில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகள் சிலவற்றில் அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதியானது 300 ரூபாவுக்கும் குறைந்துள்ளது.    மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 296.59 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 313.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 296.92 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 310 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.    சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவுப் பெறுமதி 300 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement