• May 09 2024

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Sep 5th 2023, 10:50 am
image

Advertisement

இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று (05)  மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி,

மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (04) 312.39 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.37 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.07 ரூபாவிலிருந்து 328.09 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (04) 312.26 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.23 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 324.50 ரூபாவாக உள்ளது.

சம்பத் வங்கியில் நேற்றைய தினம் (04) 314 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 315 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி.samugammedia இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்தை விட இன்று (05)  மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.இதன்படி,மக்கள் வங்கியில் நேற்றைய தினம் (04) 312.39 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.37 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 327.07 ரூபாவிலிருந்து 328.09 ரூபாவாக அதிகரித்துள்ளது.கொமர்ஷல் வங்கியில் நேற்றைய தினம் (04) 312.26 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 313.23 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியானது மாற்றமின்றி 324.50 ரூபாவாக உள்ளது.சம்பத் வங்கியில் நேற்றைய தினம் (04) 314 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 315 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 326 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement